பொறியாளர்கள் உறவுகளுக்கு வணக்கம் 🙏
புத்தாண்டு கொண்டாட்டம்
மற்றும்
2026 மாதாந்திர நாட்காட்டி வெளியீட்டு விழா நிகழ்வு
புதுக்கோட்டை டிவிஎஸ் ரவுண்டானா அருகில் அமைந்துள்ள பில்டிங் டாக்டர், பூங்கா நகர், என்ற முகவரியில்
31-12-2025, காலை 10* மணி அளவில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதனைத் தொடர்ந்து
டால்மியா பாரத் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து
நடமாடும் கட்டிட கட்டுமான பொருள் பரிசோதனை முகாம்
நிகழ்வும் நடைபெற இருக்கிறது.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் .
இப்படிக்கு
பொறி.M. பால்ராஜ்
செயலாளர்
ஒருங்கிணைந்த கட்டிட பொறியாளர் சங்கம், புதுக்கோட்டை.
#uceabuildexpo2026 #pudukkottai #ponnmaravathi #keeranur #gandarvakottai #buildexpo2026 #buildexpo2026 #constructionexpo #BuildersMeet #civilengineers #Pudukkottai #PudukkottaiEvents #tamilnadubuilders #buildingdoctor #dalmia #dalmiacement

No comments:
Post a Comment