Friday, August 14, 2026

14.08.2026, வெள்ளிக்கிழமை மாலை, புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை வழி 697-ஆவது ஆதரவற்றோர் நல்லடக்கம்.

 புதுக்கோட்டை சர்வசித் - 697 


 14.08.2026, வெள்ளிக்கிழமை மாலை, புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை வழி 

 697-ஆவது ஆதரவற்றோர் நல்லடக்கம்........, 


 புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளைத் தலைவர் மருத்துவர் 

 ச. ராம்தாசு அவர்களின் வழிகாட்டுதலின்படி 


 புதுக்கோட்டை நகர காவல் நிலைய காவலர் 

 முருகேசன் 


 புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை உறுப்பினர்கள், 


 BAI, முன்னாள் மாநிலத் தலைவர் 

 பொறி.இராய. முத்துக்குமார், 


 காமராஜபுரம் சந்திரன், 


 பத்திரிக்கையாளர் செல்வம், 


 புதுக்கோட்டை  ஒருங்கிணைந்த கட்டட பொறியாளர்கள் சங்கத் தலைவர் JC.கீரை.பொறி.க.சுரேசு, 


 புதுக்கோட்டை அன்புக் கரங்கள் அறக்கட்டளை நண்பர்கள், 


 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முத்துக்குமார், 


 புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை உதவியாளர் அப்துல்லா, 


 மாநகராட்சி பணியாளர்கள் கணேசன், 

 மாரிமுத்து 


 ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 


 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சர்வசித் அறக்கட்டளை பிரார்த்தனை செய்கிறது🙏 


இன்றைய நிகழ்விற்கு தனது பங்களிப்பு நல்கிய கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் மாலதி அவர்களுக்கு எம் வணக்கங்கள்.




No comments:

Post a Comment

தொழிலாளர் நலவாரிய அட்டை பதிவு முகாம் 2026 – கீரனூர், புதுக்கோட்டை மாவட்டம் | அக்டோபர் 23

  புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தொழிலாளர் நலவாரிய அட்டை பதிவு முகாம் – 23.10.2026 | பதிவு கட்டணம் ₹500 தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் ...