பெருமைமிகு தருணம்....
எங்கள் ஒருங்கிணைந்த கட்டட பொறியாளர்கள் சங்கம் , புதுக்கோட்டை சார்பில்
பொறியாளர்கள் நலனுக்காக உருவாக்கியுள்ள
"கட்டுமான ஒப்பந்தம்"
புத்தகத்திற்கு அணிந்துரை மற்றும் வாழ்த்துரை பெறுவதற்கு.....,
புதுக்கோட்டை வர்த்தக சங்கத் தலைவர் திரு. சாகுல் ஹமீது அவர்களையும்...,
BAI சங்க முன்னாள் மாநிலத் தலைவர் பொறி.இராய.. முத்துக்குமார் அவர்களையும்....
நமது சங்கத்தின் கௌரவ உறுப்பினர் பொறி.இராஜேந்திரன் அவர்களையும்..
நேரில் சந்தித்து புத்தகத்தை வழங்கி வாழ்த்து பெற்ற பெருமைமிகு தருணம்.
இவர்களின் மதிப்புமிக்க அணிந்துரையும், வாழ்த்துகளும், வழிகாட்டுதல்களும் இந்நூலின் சிறப்பை மேலும் மெருகூட்டும்....
இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து ஊக்கமளித்த அனைவருக்கும்.....
புதுக்கோட்டை ஒருங்கிணைந்த கட்டட பொறியாளர்கள் சங்கம்
தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


.jpeg)

Dear Sir 🙏
ReplyDeleteHow can I get a copy of this book🤔
மிக விரைவில் அறிவிக்கப்படும்
ReplyDelete