வாஸ்து நாள் – 27.07.2026
CNI (Construction Network of India) சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஒரு வீடு கட்டுவது என்பது வாழ்நாள் கனவு. ஆனால், அதில் சரியான திட்டமிடல் இல்லையெனில் மன உளைச்சல், காலதாமதம் மற்றும் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.
அதனை தவிர்க்க CNI உங்களுடன்!
* சிறந்த பொறியாளர்களின் ஆலோசனைகள்
* அனுபவமிக்க பில்டர்கள் மற்றும் ஆர்கிடெக்ட்களின் வழிகாட்டுதல்
* தரமான கட்டுமானப் பொருட்கள்
* நம்பகமான சேவை வழங்குநர்கள்
* வீடு கட்டுவதற்கான இலவச விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப ஆலோசனைகள்
எங்கள் நோக்கம்
“புதிதாக வீடு கட்டும் ஒவ்வொருவரும் மன நிம்மதியுடன், நம்பிக்கையுடன், தரமான இல்லத்தை உருவாக்கி மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.”
CNI – Building Relationships, Building Nation
“உங்கள் கனவு இல்லம்… எங்கள் பொறுப்பான வழிகாட்டுதல்!”
வாஸ்து நாள் 27.07.2026
தொடர்புக்கு
CNI திருச்சி அலுவலகம்
99425 22211
#UCEA #UCEAEXPO #UCEAEXPO2027 #CNI #cni


No comments:
Post a Comment