புதுக்கோட்டை சர்வசித் - 692
14.07.2026, செவ்வாய்க்கிழமை மாலை, புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை வழி
692-ஆவது ஆதரவற்றோர் நல்லடக்கம்.....
புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை வழி, அறக்கட்டளைத் தலைவர் மருத்துவர்
ச. ராம்தாஸ் வழிகாட்டுதலில்,
கீரனூர் காவல் நிலைய காவலர் தனராஜ்,
புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை உறுப்பினர்கள்,
அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் முன்னால் மாநிலத் தலைவர்
பொறி.இராய. முத்துக்குமார்,
மரம் நண்பர்கள் செயலாளர் இராதாகிருஷ்ணன் @ கண்ணன்
தோழர் சோலை,
தோழர் முரளி
பத்திரிக்கையாளர் செல்வம்,
புதுக்கோட்டை
ஒருங்கிணைந்த கட்டிட பொறியாளர் சங்கத்
தலைவர் JC.கீரை.பொறி.க.சுரேசு
JCI பொறி.சீனிவாசன்,
புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை உதவியாளர் அப்துல்லா,
மாநகராட்சி பணியாளர்கள்
கணேசன், மாரிமுத்து,
ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அன்னார் ஆத்மா சாந்தியடைய புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை பிரார்த்தனை செய்கிறது.🙏

No comments:
Post a Comment