சர்வேயான் குழுவின் அன்பான வாழ்த்துக்கள்.
DGPS, LiDAR ட்ரோன்கள் மற்றும் சர்வே மென்பொருள் குறித்த எங்கள் சிறப்பு கருத்தரங்கமான *SurveySetu*-க்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
📍 *ஆகஸ்ட் 3 – திருச்சி
📍 *ஆகஸ்ட் 4 – சென்னை
📍 *ஆகஸ்ட் 5 – சேலம்
தங்களின் இருக்கையை உறுதிப்படுத்த, கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவு படிவத்தை நிரப்பி, தங்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தங்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
நன்றி,
சர்வேயான் குழு
இது முற்றிலும் இலவசம் free training. நமது அனைத்து நண்பர்களுக்கும் குறிப்பாக salem மற்றும் trichy, சென்னை உள்ளவர்கள் பயன் படுத்தி கொள்ளலாம்
Registration click here
பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
whatsapp channel join now
UNITED CIVIL ENGINEERS ASSOCIATION channel on WhatsApp:
click here
#UCEA #UCEAEXPO #UCEAEXPO2027
#DGPSSurvey #LiDARDrones #SurveyingSoftware #LandSurveying #DroneSurveying #SurveySeminar #CivilEngineering #Construction #BuildingConstruction #StructuralEngineering #RCC #Concrete #ConstructionKnowledge #EngineeringFacts #ConstructionTips #SiteEngineer #BuildingMaterials #ConstructionCalculations #EngineeringEducation #CivilEngineeringStudents #EngineeringTamil #CivilEngineeringTamil #ConstructionIndustry #BuildersLife #Architecture #Infrastructure #UCEA #UCEAPudukkottai #BornToBuild #Pudukkottai #ConstructionCommunity
No comments:
Post a Comment