Monday, July 6, 2026

ஒருங்கிணைந்த கட்டட பொறியாளர்கள் சங்கம் - புதுக்கோட்டை நடத்தும் தொழில்நுட்ப கருத்தரங்கம் ( DTCP சட்டங்கள், விதிகள் மற்றும் மேல்முறையீடு பற்றிய விளக்கங்கள் சட்டப்படியான கட்டட ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தத்தில் இருக்க வேண்டிய முக்கிய விபரங்கள் )

வணக்கம் 🙏🏼



இந்த தொழில்நுட்ப கருத்தரங்கம் 


புதுக்கோட்டையில் 

07-07-2026 (காலை.10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ) அன்று நடைபெறுகிறது. 

இடம் - தாஜ் மினி ஹால், சார்லஸ் நகர், புதுக்கோட்டை.


எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்காக மட்டுமே ஏற்பாடுகள் செய்யப்பட்ட கருத்தரங்கம்.


உறுப்பினர் அல்லாத பொறியாளர்கள் கேட்டுக் கொண்டதற்காக பொறியாளர்கள் நலனுக்காக ....


எங்கள் சங்கத்தின் உறுப்பினர் அல்லாதோர் கலந்து கொள்ள விரும்பினால் கலந்து கொள்ள விரும்பும் பொறியாளர்கள் வருகையை உறுதி படுத்திக் கொண்டு கலந்து கொள்ள அனுமதி வழங்குகிறோம்.🙏🏼


இதற்கென்று எந்த கட்டணமும் கிடையாது.


நன்றி 🙏🏼

இவண் 

கீரை.பொறி.க.சுரேசு

93604 08944

தலைவர் 

ஒருங்கிணைந்த கட்டட பொறியாளர்கள் சங்கம் 

புதுக்கோட்டை

#UCEA #UCEAEXPO #UCEAEXPO2027

 whatsapp group join now  click here

whatsapp channel join now 
UNITED CIVIL ENGINEERS ASSOCIATION channel on WhatsApp: click here


No comments:

Post a Comment

தொழிலாளர் நலவாரிய அட்டை பதிவு முகாம் 2026 – கீரனூர், புதுக்கோட்டை மாவட்டம் | அக்டோபர் 23

  புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தொழிலாளர் நலவாரிய அட்டை பதிவு முகாம் – 23.10.2026 | பதிவு கட்டணம் ₹500 தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் ...