புதுக்கோட்டை சர்வசித் - 694
27.07.2026, திங்கட்கிழமை நண்பகல்....
சர்வசித் அறக்கட்டளை வழி 694-ஆவது ஆதரவற்றோர் நல்லடக்கம்.
சர்வசித் அறக்கட்டளைத் தலைவர் மருத்துவர்
ச. ராம்தாஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி....
ஆலங்குடி காவல் நிலைய காவலர் செல்வராஜ்,
சர்வசித் அறக்கட்டளை உறுப்பினர்கள்,
காமராஜபுரம் சந்திரன்,
தோழர் சோலை
தோழர் ஜமான்
பத்திரிக்கையாளர் செல்வம்,
ஒருங்கிணைந்த கட்டிட பொறியாளர்கள் சங்க
தலைவர்
JC பொறி. க. சுரேசு,
பொருளாளர் பொறி.RS.சரவணகுமார்,
செயற்குழு உறுப்பினர்
JCI பொறி.கஜேந்திரன்,
JCI ரஞ்சித்
அன்புக் கரங்கள் அறக்கட்டளை
நண்பர்கள்
சர்வசித் அறக்கட்டளை உதவியாளர் அப்துல்லா,
மாநகராட்சி பணியாளர்கள் கணேசன்,
மாரிமுத்து
ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சர்வசித் அறக்கட்டளை பிரார்த்தனை செய்கிறது.🙏
.jpeg)
No comments:
Post a Comment