புதுக்கோட்டை சர்வசித் - 695
30.07.2026, வியாழக்கிழமை மாலை,
புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை வழி
695-ஆவது ஆதரவற்றோர் நல்லடக்கம்.....
புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளைத் தலைவர் மருத்துவர்
ச. ராம்தாஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
அறக்கட்டளை செயலாளர் பேராசிரியர்(ஓய்வு) சா.விஸ்வநாதன்
புதுக்கோட்டை நகர காவல் நிலைய காவலர் புஷ்பராஜ்,
புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை உறுப்பினர்கள்,
முன்னாள் மாநிலத் தலைவர் BAI
பொறி.இராய. முத்துக்குமார்,
மரம் நண்பர்கள்
பழ. ராதாகிருஷ்ணன் @ கண்ணன்,
காமராஜபுரம் சந்திரன்,
தோழர் சோலை
தோழர் முரளி,
பத்திரிக்கையாளர் செல்வம்,
ஒருங்கிணைந்த கட்டட பொறியாளர்கள் சங்க தலைவர் JC.பொறி.க.சுரேசு,
அன்புக் கரங்கள் அறக்கட்டளை நண்பர்கள்,
புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை உதவியாளர் அப்துல்லா,
மாநகராட்சி பணியாளர்கள் கணேசன்,
மாரிமுத்து
ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அன்னார் ஆத்மா சாந்தியடைய புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை பிரார்த்தனை செய்கிறது.🙏
.jpeg)
No comments:
Post a Comment