Sunday, July 12, 2026

UCEA TODAY INFORMATION - 12.07.2026

                                                            whatsapp group join now  click here

whatsapp channel join now 
UNITED CIVIL ENGINEERS ASSOCIATION channel on WhatsApp: click here

                                                        UNITED CIVIL ENGINEERS ASSOCIATION                                                             whatsapp group join now  click here

#UCEA #UCEAEXPO #UCEAEXPO2027 

புதுக்கோட்டை சர்வசித் - 691 

 11.07.2026 சனிக்கிழமை மாலை புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை வழி 
 691-ஆவது -  (பேராவூரணி)ஆதரவற்றோர் நல்லடக்கம்.... 

 புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை வழி, அறக்கட்டளைத் தலைவர் மருத்துவர் 
 ச. ராம்தாஸ் வழிகாட்டுதலில்.... 

 பேராவூரணி காவல்நிலைய உதவி ஆய்வாளர் 
 கே. மனோஷ்குமார்,  
 தலைமைக் காவலர் ராகேஷ்..... 

 புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை உறுப்பினர்கள், 
 
 அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் முன்னால் மாநிலத் தலைவர் 
 பொறி.இராய. முத்துக்குமார், 

 பாரத விலாஸ் கிருஷ்ணமூர்த்தி, 
 காமராஜபுரம் சந்திரன், 
 தோழர் ஜமின், 

 பத்திரிக்கையாளர் செல்வம், 

 ஒருங்கிணைந்த கட்டிட பொறியாளர் சங்கத் 
 தலைவர் JC.கீரை.பொறி.க.சுரேசு 

 புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை உதவியாளர் அப்துல்லா, 

 மாநகராட்சி பணியாளர்கள் 
 கணேசன், மாரிமுத்து, 

 ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய புதுக்கோட்டை சர்வசித் அறக்கட்டளை பிரார்த்தனை செய்கிறது.🙏

No comments:

Post a Comment

தொழிலாளர் நலவாரிய அட்டை பதிவு முகாம் 2026 – கீரனூர், புதுக்கோட்டை மாவட்டம் | அக்டோபர் 23

  புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தொழிலாளர் நலவாரிய அட்டை பதிவு முகாம் – 23.10.2026 | பதிவு கட்டணம் ₹500 தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் ...