வணக்கம் 🙏🏼
03-07-2026
வெள்ளிக்கிழமை
காலை PWD முதன்மை தலைமை பொறியாளர் திரு . செந்தில் அவர்களை
BUILDERS ASSOCIATION OF INDIA சங்கத்தின்
முன்னால் மாநிலத் தலைவர் அண்ணன்
புதுக்கோட்டை
பொறி.R-முத்துக்குமார்
Trustee -PWD Committee
BUILDERS ASSOCIATION OF INDIA
அவர்கள் நேரில்
சந்தித்து
பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தியும் ...
PROFESSIONAL CIVIL ENGINEERS COUNCIL அமைக்க ....
ஆய்வுக் கூட்டம் நடத்தி இறுதி செய்ய வலியுறுத்தியும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
எங்கள் புதுக்கோட்டை ஒருங்கிணைந்த கட்டட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில்
வாழ்த்துகள்....,
பாராட்டுக்கள்....,
நன்றிகள்.....
தெரிவித்துக் கொள்வதோடு எப்போதும் எங்கள் சங்கம்
பொறியாளர்கள் நலனுக்காக முன்னெடுக்கும் எல்லா நிகழ்வுகளிலும் உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்....🙏🏼
இவண்
கீரை.பொறி.க.சுரேசு
தலைவர்
ஒருங்கிணைந்த கட்டட பொறியாளர்கள் சங்கம்
புதுக்கோட்டை
.jpeg)

No comments:
Post a Comment